September 2015

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 106

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    05-09-2015—சனி

    சிந்திக்காமல் பேச ஆரம்பிப்பது குறிபார்க்காமல் செலுத்தப்படும் அம்பைப் போன்றது.

                                                                                                                                                          —ஒரு பழமொழி

    பயிற்சி—
    1) இப்பழமொழி எதனை வலியுறுத்துகின்றது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                    வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 105

    வாழ்க மனித அறிவு                                              வளர்க மனித அறிவு

    04-09-2015–வெள்ளி

    “நான் என்ற பிரம்மத்தை அறிந்தேன்; அஃது
    நினைவதனனின் முடிவாகும்; மூலமாகும்”                  …… வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    பயிற்சி—
    1) பிரம்மத்தை நினைவதனின் முடிவாகவும், மூலமாகும் என்கிறாரே மகரிஷி அவர்கள்! இது எவ்வாறு?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-104

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    03-09-2015 – வியாழன்

    எப்போது தத்துவப்படிகளில் ஒவ்வொன்றாக ஏறி உயரே சென்று கொண்டே இருக்கலாம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                               வளர்க அறிவுச் செல்வம்

    Loading