2015

Yearly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 98

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    08-08-2015—சனி

     

    பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மீகத்தின்  நோக்கம்.

    ….. சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி—
    1) பாமரன் என்பவன் யார்?
    2) பண்புள்ளவனாகும், தெய்வமாகும் ஆகிய இரண்டு நிலைகளை பற்றிக் கூறுவது கருவில் திருவில்லாத,. கருவில் திருஉடைய நிலை நிலைகளைக் குறிப்பிடுகின்றாரா சுவாமி விவேகானந்தர்?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 97

    வாழ்க மனித அறிவு       வளர்க மனித அறிவு

    07-08-2015–வெள்ளி

     

    பிரச்சனை என்பது இன்னும் திறமையுடன் செயல்பட உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பம்.

    …..ட்யூக் வெல்லிங்டன்

    பயிற்சி—
    1) இது எவ்வாறு சரி?

    வாழ்க அறிவுச் செல்வம்                           வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-96

    வாழ்க மனித அறிவு                                   வளர்க மனித அறிவு

    06-08-2015 – வியாழன்

     

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.
    தூய்மை எனில் ——————— பதிவு நீக்கம். —————– அனுபவமாகத் தான் அதை இயற்கை ஒவ்வொருவருக்கும்

    அளிக்கும். ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

    Loading