2015

Yearly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 95

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    31-07-2015–வெள்ளி

     

    சுதந்திரம் என்பது என்ன? அதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒவ்வொருவனும்  நல்லவனாக இருப்பதற்கான உலகலாவிய உரிமம்.                 

                                                                                                                  …. ஹார்ட்லி கோலரிட்ஜ்.

    பயிற்சி—
    1) இது சரியா?
    2) சரியெனில் காரணம் என்ன?
    3) நல்லவனாவதையும் சுதந்திரத்தையும் ஏன் முடிச்சு போடுகிறார்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-94

    வாழ்க மனித அறிவு                                வளர்க மனித அறிவு

    30-07-2015 – வியாழன்

     

    தெய்வநிலை தோற்றமற்று இருப்பதற்கு மகரிஷி அவர்கள் காட்டும் உதாரணம் எது? இதற்கு வேறு ஏதாவது பொருத்தமான உதாரணம் நீங்கள் கூறலாமே! வாழ்க வளமுடன்.

                                                                             வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-93

    வாழ்க மனித அறிவு                                    வளர்க மனித அறிவு

    27-07-2015 – திங்கள்

    ‘மனிதருள் வேறுபாடுகள்’ என்கின்ற தலைப்பில் கவியினை மகரிஷி அவர்கள் ஏன் அருளியுள்ளார்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளர்க அறிவுச் செல்வம்

    Loading