April 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள் – 166

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    02-04-2016 — சனி

    குடும்பம் என்பது வாழ்க்கைக் கலையை கற்கும் கலாசாலை.

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி:–
    1) வாழ்க்கைக்கலை என்பது என்ன?
    2) குடும்பம் எவ்வாறு வாழ்க்கைக் கலையைக் கற்கும் கலாசாலையாகின்றது?
    3) குடும்பப் பொறுப்பினை ஏற்கும் முன்னரே வாழ்க்கைக் கலையைக் கற்கமுடியாதா?

    வாழ்க அறிவுச் செல்வம்           வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 165

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     

    01-04-2016 — வெள்ளி

    வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்து வாழ்ந்து  மறைந்த பிறகு உனக்கென அழியாத அறிகுறி   எதையாவது விட்டுச் செல்லுங்கள்.

    …. சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி—
    1) இந்த ஆலோசனை எல்லோருக்கும் சொல்வதுதானே?
    2) எல்லோருக்கும்,  இது சாத்தியமா?
    3) சாத்தியமானால் இவ்வுலகம் எவ்வாறிருக்கும்?
    4) அழியாத அறிகுறியாக எதை விட்டுச்செல்ல முடியும்?
    5) மனவளக்கலைஞர்களுக்கு இது எவ்வித்தில் சாத்தியமாகும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading