November 2016

Monthly Archives

  • C244-எல்லாப் புகழும் இறைக்கே! –4/?

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு                  அ.வி. 1C244 16-11-2016 –புதன் இயற்கையின்/இறையின் திட்டம் நிறைவேற, பொறுப்பையும் கடமையையும் உணர்ந்த பிறகு மகரிஷி அவர்கள் சீடர்களுக்கு கூறும் அறிவுரையைக் — “Information, conformation, Transformation” கவனிக்க வேண்டும். அதாவது அவர் கூறுவதனை தகவலாக எடுத்துக் கொள்ளச் சொல்கிறார், “Doubt what I say’ என்பார். திருவள்ளுவர் அறிவுறுத்துவதுபோல் அந்த தகவல் சரிதானா, சரியில்லையா, அந்த தகவல் உண்மைதானா, என சீடர்களை உறுதிப்படுத்தச் சொல்கிறார். உறுதிப்படுத்திய பிறகு […]

  • சிந்திக்க வினாக்கள்-228

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு சிந்திக்க வினாக்கள்-228 14-11-2016 – திங்கள் கடவுளுக்கும் கடமைக்கும் உள்ள தொடர்பு என்ன? இரண்டும் ஒன்றா? எவ்வாறு?   வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

  • C243-எல்லாப் புகழும் இறைக்கே! –3/?

    வாழ்க மனித அறிவு                                                                 வளர்க மனித அறிவு அ.வி. C243 13-11-2016 – ஞாயிறு  சென்ற விருந்தில், மகரிஷியின் சிந்தனாப்பள்ளியிலே மாணவா்களாக இருந்து வருபவர்களுக்கு கடமையையும் பொறுப்பையும் இறை அதிகமாக்கிவிட்டது; அப்படியானால் என்ன அர்த்தம் என வினா எழுப்பி இருந்தோம். அப்பொறுப்பும் கடமையும் என்னவென்று இன்றைய விருந்தில் அறிவோம். ஒவ்வொரு மனவளக்கலைஞரும் ஒரு இறைத்தூதுவர் என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே வேதாத்திரியத்தை தெளிவாக விளங்கிக் கொண்டு,  விளங்கிய ஒவ்வொருவரும் விளங்கியதை நடைமுறைக்கு கொண்டு வந்து, “யான் பெற்ற […]