November 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 232

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 232

    19-11-2016 — சனி

    “உலகியலின் சாயல் சிறிது இருந்தாலும் இறைக்காட்சி கிடைக்காது”

    . . . பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

    பயிற்சி—
    1) இது பக்திமார்க்கத்திலுள்ளவர்களுக்கு கூறியுள்ளதுபோல் இருக்கின்றது. இருப்பினும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது என்ன?
    2) ஞான மார்க்கத்திலுள்ளவர்களுக்கு இது பொருந்துமா?
    3) திருவள்ளுவர் இது பற்றி கூறுவது என்ன?
    4) இக்கூற்றிலுள்ள உண்மையினை திருவேதாத்திரியம் எவ்வாறு கூறுகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள் – 231

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 231

    18-11-2016 — வெள்ளி

    “வழி தவறிச் சென்றுவிட்டால் திரும்பி வரலாம். வாய் தவறிப் பேசிவிட்டால் திரும்பப் பெற
    முடியாது”

    . . . ஒர் அறிஞர்

    பயிற்சி—
    1) இக்கூற்று என்ன அறிவுரையைக் கூறுகின்றது?
    2) இப்பிழை நிகழ்ந்து விடாமல் இருக்க மனிதனுக்குத் தேவையானது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்      வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-229

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-229
                                                                                                                                17-11-2016 – வியாழன்

    பிறர் துன்பத்தையும் தம் துன்பம் போல எந்நாளும் பேணி அதனால் பெறும் அறனை அறிதல் சான்றோர் கடன் என்று மகரிஷி அவர்கள் கூறுவது எவ்வாறு? இந்தக் கடனை நிறைவேற்ற சான்றோர்கள் என்ன செய்கின்றனர்?  இதற்கான உதாரணப் புருஷர் யார்?

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்