November 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 234

    வாழ்க மனித அறிவு           வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 234

     26-11-2016—சனி

    “ உண்ணும் உணவு உனக்குக் கிடைத்த வகை எண்ணி உண்ணுதல் உன் கடன்.”

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ஏன் இவ்வாறு கூறுகிறார்?
    2) ‘கடன்’ என்று கூறுவதால் இதன் முக்கியத்துவம் என்ன?
    3) இக்கூற்றை அறியும்போது வேறு என்ன நினைவுகள் வருகின்றன?

    வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 233

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 233

    25-11-2016—வெள்ளி

    “அனுபோகப் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அளவிற்கேற்றவாறு வாழ்வில் அல்லல் மிகுந்து வரும், அமைதிகெடும், செயலில் அன்புநெறி பிறழும்.”

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) இக்கூற்றில் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?
    2) அனுபோகப் பொருட்களின் எண்ணிக்கைப் பெருகும் அளவிற்கேற்றவாறு செயலில் அன்புநெறி பிறழும் என்கிறாரே? இது எவ்வாறு? இதில் அறிவியல் உள்ளதா?
    3) இவ்வுண்மையினை எவ்வாறு திருவள்ளுவர் கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-231

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

    சிந்திக்க வினாக்கள்-231

    24-11-2016 – வியாழன்

    ‘அளவு’, ‘முறை’ என்பது என்ன என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்