December 2016

Monthly Archives

  • வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 237

    10-12-2016 — சனி

    ‘சிந்தித்து, சிந்தித்து மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து என்கின்ற நூலில் எழுதியுள்ள கவிகள் பல உள்ளன. அந்நூலில் உள்ள கவிகள் ஒவ்வொன்றையும் பல முறைகள் நீங்கள் படிக்க வேண்டும். இல்லை என்றால் அந்தக் கவிகளுடைய முழு அர்த்தத்தையும், நான் எந்த அறிவு நிலையில் இருந்து கொண்டு எழுதினேன் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியாது.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) அவருடைய அறிவு நிலையினை ஏன் நம்மைப் புரிந்து கொள்ளச் சொல்கிறார்?
    2) அவரது அறிவுநிலையினை புரிந்து கொள்வதால் என்ன பயன்?

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளா்க அறிவுச் செல்வம்

  • வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

    lotus

     

    சிந்திக்க அமுத மொழிகள் – 236

                                                                09-12-2016 — வெள்ளி

    ‘எந்த உயிர்க்கும் தன்னால் சிறு கெடுதலும் உண்டாகக் கூடாது என்று நினைப்பவர்களே ஞானத்தின் வாசலுக்குள் நுழைந்து விட்டவர்கள்’.

    . . .   மகாவீரர்.

    பயிற்சி:–

    1)   இந்த உண்மை ஏற்கனவே நாம் அறிந்த எந்த உண்மையுடன் ஒற்றிருக்கின்றதா?

    2)   ஞானத்தின் வாசல் என்பது என்ன?

     

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                 வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

  • சிந்திக்க வினாக்கள்-235

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-235

    08-12-2016 – வியாழன்

    உயிருக்கு ஆதாயம் என்று எதனைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்