2016
Yearly Archives
-
-
சிந்திக்க அமுத மொழிகள்- 164
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
26-03-2016—சனி.
“செய்தொழில்களில் இறைநீதி உணர்ந்து பிணக்கின்றி அதன் வழியே செயல்படுவதுதான் கர்மயோகம்.
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
1) கர்மயோகம் என்பதற்கான வார்த்தை விளக்கம் என்ன?
2) கர்மயோகத்தின் அங்கங்கள் என்ன?வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்.
வாழ்க வளமுடன்.
தங்கள் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்தனுப்புவதற்கான உதவித்துளிகள். Help tips to send feedback in Tamil, click here.

-
சிந்திக்க அமுத மொழிகள்- 163
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
25-03-2016—வெள்ளி
“அவரவர் வாழ்வைச் சீரமைக்கும் சிற்பி அவரவர் எண்ணங்களே.“
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
1) எண்ணம் என்பது என்ன?
2) எண்ணத்திற்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?
3) எண்ணங்கள் எவ்வாறு வாழ்வைச் சீரமைக்கும் சிற்பியாக செயல்படுகின்றது?.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்



Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.