December 2017

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 272

    வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 272

     

    09-12-2017 — சனி

     

    எல்லோருக்கும் வழி தெரியும். ஆனால் பயணிப்பது ஒரு சிலர்தான்.

    ….. புத்தர்

     

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் புத்தர்?
    2) காரணம் என்ன?
    3) இதனையே கீதையில் கண்ணன் எவ்வாறு உரைக்கிறான்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 271

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    lotus

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 271

    08-12-2017 — வெள்ளி

    உடல் வலிமை என்பது மிருகத்தன்மை; நீதிநெறியின்பாலான வலிமையே உயர்ந்தது, சிறந்தது.  . . வெண்டேல் பிலிப்ஸ்

     

    பயிற்சி—
    1) உடல் வலிமை எப்போது மிருகத்தன்மையாகின்றது?
    2) நீதிநெறியின் பாலான வலிமை என்பது என்ன?
    3) ஏன் உடல் வலிமையையும் நீதிநெறியின்பாலான வலிமையும் இணைத்துச் செல்கிறார் அறிஞர் வெண்டேல் பிலிப்ஸ்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                 வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க வினாக்கள்-267

    வாழ்க மனித அறிவு                                                                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-267

     

    07-12-2017 – வியாழன்

     

    குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று ஏன் சொல்லப்படுகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்