சிந்திக்க அமுத மொழிகள்- 331
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு 01-04-2022— வெள்ளி ஒன்றை மனதில் எண்ணி அதையே சிந்தனை செய்து கொண்டிருந்தால் அவனது உள்ளம் அதே வழியைச் சென்று அடைந்துவிடும். …..புத்தர். பயிற்சி— 1) இவ்வுண்மையில், புத்தருடன் மகரிஷி அவர்கள் எவ்வாறு ஒன்று படுகிறார்? வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்