வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-300
01-06-2020 – திங்கள்
- இறைவனுக்குத் தெரியாமல் மனிதன் எந்த ஒரு செயலையும் (எண்ணமாக இருந்தாலும் கூட) செய்துவிட முடியாது என்கிறார் நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். எல்லா அருளாளர்களும் இவ்வாறே கூறியுள்ளனர். அவர்கள் எதனைக்கொண்டு உறுதியாக அவ்வாறு கூறுகின்றனர்?
- தனித்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு இவ்வுண்மையினை கூறுகின்றார்?
ஒரு குறிப்பு: — உங்கள் சிந்தனையை கருமைய விளக்கத்திற்குள் குவியச் செய்து (Focus your pondering) விடை காண முயலுங்கள். வாழ்க வளமுடன் அன்பர்களே!!
அன்புடையீர்! தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப Click the link below
https://www.prosperspiritually.com/contact-us/
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.