admin

Author Archives

  • சிந்திக்க வினாக்கள்-244

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-244

        09-01-2017 – திங்கள்

    கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?  கடவுளை நெருங்கி அவருடன் இணைவது மனிதப்பிறவிக்கு அவசியமில்லையா? இந்த தூரத்தைக் கடக்க வேண்டாமா? எவ்வாறு கடப்பது?  மேற்கொண்டு சிந்திக்கவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 141

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

     

    08-01-2016 — வெள்ளி

    தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறுகின்ற மிதமிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதர்களை கீழானவர்களாக மாற்றிவிடும்.

    ….. சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி:–
    1) எப்படி?
    2) ஆகவே என்ன செய்ய வேண்டும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                               வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-140

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

     

    07-01-2016 – வியாழன்

    முறையான பெருந்துறவு பற்றி மகரிஷி அவர்கள் என்ன கூறுகிறார்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்               வளர்க அறிவுச் செல்வம்

    Loading