admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 134

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

    12-12-2015—சனி

    புகழ்ச்சியைவிட கண்டனம் ஆபத்து இல்லாதது.

                                                                                           …. எமர்ஸன்.

    பயிற்சி—
    1) புகழ்ச்சி ஆபத்தானதா?
    2) எவ்வாறு?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 133

    வாழ்க மனித அறிவு                                 வளர்க மனித அறிவு

     

    11-12-2015—வெள்ளி

    நல்லறத்தை அறியாத மூடருக்கு ஜனன மரணமாகிய சம்சாரத் தொடர் எல்லையற்றது.
                                                                                                                                                                                   ….. புத்தர்.
    பயிற்சி—
    1) ‘சம்சாரத் தொடர் எல்லையற்றது’ என்றால் என்ன பொருள்?

    2) ‘மீண்டும் பிறவா வரம் தா’ என பக்திமான்கள் இறைவனை வேண்டுகிறார்களே! ஏன்?
    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும்.

    நன்றி,
    வாழ்க வளமுடன்

     

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-132

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     

    10-12-2015 – வியாழன்

    அலை இயக்கத்தைப் பற்றியத் தெளிவு வாழ்க்கைத் துறையில் நிலவி வரும் மயக்கங்களையும், குழப்பங்களையும் தீர்த்து வைக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள். எவ்வாறு?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

     

    Loading