admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 132

    வாழ்க மனித அறிவு                                        வளர்க மனித அறிவு

    05-12-2015—சனி

    “நான் கற்றுக் கொடுக்க எண்ணுவது அறிவை அறியும் அறிவையே.“
                                                                                                                                 ….. அர்னால்டு
    பயிற்சி—
    1) வேதாத்திரியம் எதனைக் கற்றுக் கொடுக்கின்றது?
    2) ஏன் அறிஞர் அர்னால்டு அறிவை அறியும் அறிவைக் கற்றுக் கொடுக்க எண்ணுகிறார்?
    3) அறிவின் அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறி “அன்பர்களே வாரீர்”
    என அழைக்கிறார்?
    4) ஒரு அறிஞர் கூறியதை அதே பொருளில் மற்ற அறிஞர்கள் யாராவது கூறியிருந்தால் அதனுடன் இணைத்துப் பார்த்து சிந்திக்க வேண்டாமா? இதன் பயன் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                                          வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 131

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

    04-12-2015—வெள்ளி

    தீமை, தீங்கு செய்யாத வரையில் முட்டாள் அதைத் தேனாக நினைக்கிறான்.

    ….. புத்தர்

    பயிற்சி—
    1) அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                                             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-130

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    03-12-2015 – வியாழன்

    அலை இயக்கப் பண்புகளாக மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

    Loading