admin

Author Archives

  • அறிவிப்பு

    அறிவிப்பு

    வாழ்க வளமுடன்!

    12-08-2015–புதன்கிழமை

    வழக்கம்போல் இன்று நடைபெறவிருக்கும் ‘அறிவிற்கு விருந்து’ நிகழ்வு

    வருகின்ற வெள்ளிக்கிழமை (14-08-2015) மகரிஷி அவர்களின் ஜெயந்தி

    தினத்தன்று நடைபெறும். அன்று நடைபெற வேண்டிய ‘சிந்திக்க

    அமுதமொழிகள்’ இன்று நடை பெறுகின்றது.

    வாழ்க வளமுடன்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 99

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    12-08-2015—புதன்

    கடவுளை உள் மனத்தில் தேடு. காண்பாய்.

    ….. ஸ்ரீசாந்தானந்தர்

    பயிற்சி—
    1) இது எவ்வாறு நடக்கின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு

    குறிப்பு— 14-08-2015 வெள்ளிக்கிழமை– மகரிஷி அவர்களின் ஜெயந்தி

    தினத்தன்று சிறப்பு அறிவிற்கு விருந்து இடம் பெரும்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-97

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

    10-08-2015 – திங்கள்

    புலன் ஒழுக்கம் என்பது என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                          வளர்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு

    குறிப்பு: 14-08-2015 வெள்ளிக்கிழமை– மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினத்தன்று சிறப்பு அறிவிற்கு விருந்து இடம் பெறும். ஆகவே வழக்கம் போல் வெள்ளிக்கிழமையன்று நிகழும் ‘சிந்திக்க அமுத மொழிகள்’ நிகழ்வு 12-08-2015 புதனன்று இடம் பெறும்.

    Loading