admin

Author Archives

  • சிந்திக்க வினாக்கள்-98

    வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

    13-08-2015 – வியாழன்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.

    1) நாம் இறைவனைத் தேடிக்கொண்டோ அல்லது போற்றிக் கொண்டோ இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு —————– ஒவ்வொரு —————– அவனுடைய ———— கண்டுகொள்ளலாம்.
    2) கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்த பிறகு இந்த வினாவிற்கு விடையளிக்கவும்.
    எதன் அடிப்படையில் மகரிஷி அவர்கள் அவ்வாறு கூறுகிறார்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • அறிவிப்பு

    அறிவிப்பு

    வாழ்க வளமுடன்!

    12-08-2015–புதன்கிழமை

    வழக்கம்போல் இன்று நடைபெறவிருக்கும் ‘அறிவிற்கு விருந்து’ நிகழ்வு

    வருகின்ற வெள்ளிக்கிழமை (14-08-2015) மகரிஷி அவர்களின் ஜெயந்தி

    தினத்தன்று நடைபெறும். அன்று நடைபெற வேண்டிய ‘சிந்திக்க

    அமுதமொழிகள்’ இன்று நடை பெறுகின்றது.

    வாழ்க வளமுடன்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 99

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    12-08-2015—புதன்

    கடவுளை உள் மனத்தில் தேடு. காண்பாய்.

    ….. ஸ்ரீசாந்தானந்தர்

    பயிற்சி—
    1) இது எவ்வாறு நடக்கின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு

    குறிப்பு— 14-08-2015 வெள்ளிக்கிழமை– மகரிஷி அவர்களின் ஜெயந்தி

    தினத்தன்று சிறப்பு அறிவிற்கு விருந்து இடம் பெரும்.

    Loading