admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 11

    வாழ்க மனித அறிவு                                                                            வளர்க மனித அறிவு

    22-11-2014

    பயனற்ற பொருளற்ற வேதாந்தங்களைத் தூக்கி எறியுங்கள். நம்மைத் தூய்மையாக்கும் பணியை இறைவனிடம் ஒப்படையுங்கள்.

    . . . . . அரவிந்தர்

    கருத்து: இறை உணர் ஆன்மீகத்தில் தூய்மைதான் வெற்றியைத் தரும். செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்பதால், அகம் வரைத் தூய்மையாக்கும் செயல்(upto the core. that is genetic centre- தமிழில் கருமையம்) நம்முடையதாக இருந்தால் விளைவு இறைவனுடையது. அப்போது இறைவன் தரும் விளைவு என்னவாக இருக்கும்? தன்முனைப்பு கரைந்து காணும் தெய்வம் நிகழும்.

    *****

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 11

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

     

                                                       22-11-2014

     

    இறையை ”ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயன்” என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். எவ்வாறு மகரிஷி அவர்கள் அவ்வாறு கூறுகிறார்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 10

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

                                          21-11-2014

     

    ஆராயாமல் வெறுத்தல், ஆதாரமின்றி முடிவு செய்தல், பிடிவாதம், ஆணவம் ஆகியவை சான்றோரிடம் காணப்படாதவை.

    ……கன்ஃபூஷியஸ்

    *****

    இந்த அமுத மொழி தெரிவிப்பது என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                 வளா்க அறிவுச் செல்வம்

     

     

    Loading