admin

Author Archives

  • சிந்திக்க வினாக்கள்-286

    வாழ்க மனித அறிவு!                                                  வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்-286

    04-03-2019 – திங்கள்

     

    மனதைப் பற்றிக் கூறும்போது வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒரு முறை “ I am not telling out of ego. Nobody else except myself has given explanation about mind’. எனக் கூறியுள்ளார். இக்கூற்றினை நினைவில் கொண்டு மனதைப் பற்றியும் மனதின் இயக்கத்தைப் பற்றியும் மகரிஷி அவர்கள் கூறுவதனை இப்போது நினைவில் கொண்டு வந்து மகிழ்ந்து பார்ப்போமே! வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்!                                           வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 330(26-03-2022)

    வாழ்க மனித அறிவு !                          வளர்க மனித அறிவு !!

    lotus

                                           அருள் ஒளி வீச

    சிந்திக்க அமுத மொழிகள் – 330

     

    26-03-2022 — சனி

    “ஆணவம் இல்லாத இடத்தில் அருள் ஒளி வீசும்.”
                                                                                             . . . வள்ளலார்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அருட்பிரகாச வள்ளலார்?
    2) ஆணவம் என்று எதனைக் குறிப்பிடுகிறார்?
    3) அருள் என்பது என்ன?
    4) ‘அருள் ஒளி’ என்பது என்ன?
    5) அருள் நமக்கு வேண்டுமல்லவா?
    6) அருளுக்குப் பாத்திரமாக என்ன செய்ய வேண்டும்?
    7) ‘ஆணவம் இல்லாத இடத்தில்’ என்பதால் அந்த இடம் எது?

    வாழ்க அறிவுச் செல்வம்!                       வளா்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-285

    வாழ்க மனித அறிவு!                                                           வளர்க மனித அறிவு!!

    lotus

     

    சிந்திக்க வினாக்கள்-285

    10-01-2019 – வியாழன்

     

    தன்முனைப்பு(ஆணவம்-Ego) இறைக்கும் நமக்கும் இடையே எப்படி திரையாகின்றது? இதில்
    அறிவியல் உள்ளதா?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                                  வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading