சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 16

    வாழ்க மனித அறிவு                                                                                              வளர்க மனித அறிவு

     

    27-11-2014

    வாய்ப்புகள் சூரியோதயம் போன்றவை; அதிக நேரம் காத்திருந்தால் உதய நேரம் தாண்டி விடும்..

    …….ஓர் அறிஞர்

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                                                          வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 15

    வாழ்க மனித அறிவு                                                                                        வளர்க மனித அறிவு

     

    26-11-2014

    கடமையில் சிறந்தவன் கடவுளை நாடுவான்.
    கடவுளை உணர்ந்தவன் கடமையில் வாழ்வான்.

                                                                 …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    குறிப்பு:  கடமை கடவுளுடன் இணைக்கப்பட்டுள்ளது.  எனவேதான் இறையுணர்வின்  விளைவான அறவுணர்வின் மூன்று அம்சங்களில் இரண்டாவதாக  கடமை உள்ளது.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்-14

    வாழ்க மனித அறிவு                                                                            வளர்க மனித அறிவு

     

    25-11-2014

    உலக இன்பங்களில் மயங்கித் திரிபவன் இந்தப் பிறவியில் மட்டுமல்ல, எந்தப் பிறவியிலும் இறைவன அடைய முடியாது.

    ………. ஸ்ரீ ராமகிருஷ்ணர்

    கருத்து: மயங்கித் திரிபவன்- undue attachment. Have detached attachment, தாமரை இலை நீரில் இருந்தாலும் நீரில் மூழ்குவதில்லையோ, நீரை தன் மீது ஒட்டிக் கொள்வதில்லையோ அதுபோல்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                           வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 13

    வாழ்க மனித அறிவு                                                                       வளர்க மனித அறிவு

    24-11-2014

    செய்வதற்கு உகந்த செயலாக ஒரு செயல் முறை உன் முன் வந்தால், அதை உன் குறிக்கோளாக ஏற்றுக்கொள்.

    …….அரவிந்தர்

    *****

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                            வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 12

    வாழ்க மனித அறிவு                                                                                   வளர்க மனித அறிவு

     

    23-11-2014

    ஆண்டவனின் திருவருளைப் பெற வேண்டுமானால், சாதி, மதம், சமயம், வருணம், நாடு. மொழி, காலம், பழக்க வழக்கங்கள் மூடநம்பிக்கைகள் போன்ற தடைகளை அறவே ஒழித்தல் வேண்டும்.

    ……………………… வள்ளலார்

    குறிப்பு: கவனிக்கவும், பெற வேண்டுமானால் என்றுதான் வள்ளாரும் குறிப்பிடுகிறார். ஒன்பது தடைகளைக் குறிப்பிடுகிறார். சிந்திக்கவும்.

    *****

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                            வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 11

    வாழ்க மனித அறிவு                                                                            வளர்க மனித அறிவு

    22-11-2014

    பயனற்ற பொருளற்ற வேதாந்தங்களைத் தூக்கி எறியுங்கள். நம்மைத் தூய்மையாக்கும் பணியை இறைவனிடம் ஒப்படையுங்கள்.

    . . . . . அரவிந்தர்

    கருத்து: இறை உணர் ஆன்மீகத்தில் தூய்மைதான் வெற்றியைத் தரும். செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்பதால், அகம் வரைத் தூய்மையாக்கும் செயல்(upto the core. that is genetic centre- தமிழில் கருமையம்) நம்முடையதாக இருந்தால் விளைவு இறைவனுடையது. அப்போது இறைவன் தரும் விளைவு என்னவாக இருக்கும்? தன்முனைப்பு கரைந்து காணும் தெய்வம் நிகழும்.

    *****

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 10

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

                                          21-11-2014

     

    ஆராயாமல் வெறுத்தல், ஆதாரமின்றி முடிவு செய்தல், பிடிவாதம், ஆணவம் ஆகியவை சான்றோரிடம் காணப்படாதவை.

    ……கன்ஃபூஷியஸ்

    *****

    இந்த அமுத மொழி தெரிவிப்பது என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                 வளா்க அறிவுச் செல்வம்

     

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 09

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

                                          20-11-2014

     தனது உண்மையை உணர்வதே கடவுளின் இருப்பை உணர்வதாகும்.

                                                     ……..   பகவான் ஸ்ரீரமணர்

      

    *****

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 08

    வாழ்க மனித அறிவு                                                                                  வளர்க மனித அறிவு

     

    19-11-2014

                              நம்மை நல்வழிப்படுத்தும் இரண்டு ஆசிரியர்கள்:
    1) நல்வழியில் நாட்டம்.
    2) தீயவற்றில் அச்சம்.
    . . . . . . ஜான்சன்

     

    *****

    வாழ்க அறிவுச் செல்வம்                                                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 07

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

      18-11-2014   

    மனிதன் என்பதற்கு அடையாளம் அவனிடம் உள்ள அன்புதான். 

     

    . . . . . .வேதாத்திரி மகரிஷி அவர்கள்

     

     

    *****

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                           வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 06

    வாழ்க மனித அறிவு                                                                                            வளர்க மனித அறிவு

     

    17-11-2014

    1)  இறைவனைத் தவிர மற்றவற்றில் மனம் செல்லும் பொழுது அவற்றின்

    நிலையாமையை நினைவு கூர். இறைவனின் புனிதத் திருவடிகளில் சரண் அடைவாயாக.

    . . . . .அன்னை சாரதா தேவியார்.

    கருத்து- நிலையாமையை புரிந்து கொள்வதே ஞானம். நிலையாமையை நினைவில் கொண்டு வாழ்வது அயரா விழிப்பு நிலையில் வாழ்வது. ஞான ஒளியில் பிரகாசித்து வாழ்வதாகும்.

    *****

    வாழ்க அறிவுச் செல்வம்                               வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 05

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

     

                                                        16-11-2014      

     

    1)   பக்தனாக இரு. அதற்காக முட்டாளாக இருக்க வேண்டும் என்று எண்ணாதே.

     

                     ……      ஸ்ரீ ராமகிருஷ்ணர்

     

                     *****

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading