சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்-133

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

     

    14-12-2015 – திங்கள்

    வாழ்க வளமுடன். திருவேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண் என தாங்கள் எவ்வாறு முடிவு செய்துள்ளீர்கள்/அறிந்திருக்கிறீா்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-132

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     

    10-12-2015 – வியாழன்

    அலை இயக்கத்தைப் பற்றியத் தெளிவு வாழ்க்கைத் துறையில் நிலவி வரும் மயக்கங்களையும், குழப்பங்களையும் தீர்த்து வைக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள். எவ்வாறு?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-131

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

     

    07-12-2015 – திங்கள்

    குரு சீடர் உறவில் அலை இயக்கத்தின் பங்கு என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-130

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    03-12-2015 – வியாழன்

    அலை இயக்கப் பண்புகளாக மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-129

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

     

    30-11-2015 – திங்கள்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!

    நானெனினும் நீ எனினும் ——- ஒன்றே;
    நல்லுயிரில் ——– முன்பின்னாய் உள்ளோம்.

     …… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                               வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-128

    வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

    26-11-2015 – வியாழன்

    இறை எவ்வாறாக இருந்தால், ‘தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான்’  என்பது சாத்தியமாகின்றது? சற்று விளக்கவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-127

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

    23-11-2015 – திங்கள்

    ஆன்மீகத்தில் ‘கண்டவர் விண்டதில்லை’ என்றிருக்கும்போது மகரிஷி அவர்கள் தான் அறிந்ததை அறிந்தவாறு எவ்வாறு கூற முடிகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-126

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

     

    19-11-2015 – வியாழன்

    அருள்நெறியின் உறுப்புகள் எவை?

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-125

    வாழ்க மனித அறிவு                                         வளர்க மனித அறிவு

    16-11-2015 – திங்கள்

    சிறு தவற்றிற்கு பெருந்துன்பம் விளைவாக வரும்போது ‘செயல்விளைவுத் தத்துவம் தவறு’ என்று நினைப்பவர்களுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-124

    வாழ்க மனித அறிவு                              வளர்க மனித அறிவு

     

    12-11-2015 – வியாழன்

    உயிர் விளக்கம் எவ்வாறு உலகை வாழவைக்கும்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-123

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

     

    09-11-2015 – திங்கள்

    கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.
    இறைநிலை கனிமங்களில் ——————– . தாவரங்களில் ————— .விலங்குகளில் ————– . மனிதர்களில் ————— .

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-122

    வாழ்க மனித அறிவு                              வளர்க மனித அறிவு

    05-11-2015 – வியாழன்

    ஏன் ‘நாணத்தை’ உடைமையாகக் கருதுகிறார் அறிஞர் திருவள்ளுவர்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                வளர்க அறிவுச் செல்வம்

    Loading