வாழ்க திருவேதாத்திரியம் ! வளர்க திருவேதாத்திரியம்!!
சிந்திக்க அமுத மொழிகள் – 338
நாள்- 10-06-2024
உ.ச.ஆ.-10-06-39
மகிழ்ச்சியைத் தேடாதீர்கள், ஆனால் மகிழ்ச்சியாய் இருக்க சதா தயாராக இருங்கள்.-எடிசன்
பயிற்சி:
- என்ன கூறுகிறார் எடிசன்?
- சதா காலமும் தயாராக இருங்கள் என்றால் அயரா விழிப்புணர்வோடு இருக்கச் சொல்கிறாரா?
- “தேடாதீர்கள், ஆனால் தயாராக இருங்கள்” என்றால் என்ன பொருள்?
- செயல் விளைவுத் தத்துவத்தைக் கூறுகிறாரா?
- தேடுவதே செயலாகிவிடாது. அதாவது என்ன விளைவு வேண்டுமோ அதற்குரிய செயலைச் செய்து விளைவை அனுபவிக்கச் சொல்கிறாரா? (Click here for Magarishi’s quote)
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!