நோக்கம்

தொலை நோக்குப் பார்வை

உலக மக்கள் அனைவரும், ஒன்றே பலவாகிய ஒருமைதத்துவத்தையும் உலக சகோதரத்துவத்தையும் விளங்கிக்கொண்டு, ஆன்மசெழிப்புடன் எல்லா வளங்களும் பெற்று, தங்கள் பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவித்து, இன்புற்று வாழ, அறிவிற்குத் தெளிவினை ஏற்படுத்துதல்.

Loading