August 2016

Monthly Archives

  • வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு 13-08-2016 — சனி பணம், பதவி, பட்டம், புகழ் இவை எவற்றாலும் ஒரு அறிவாளி மயங்குவதில்லை? உயர்ந்த எண்ணங்களும், நல்லொழுங்கங்களே அவனை ஆட்கொள்கின்றன.                                                                                               . . .  எடிசன். பயிற்சி— 1)   எடிசன் கூறும் அறிவாளி யார்? 2)   இங்கே மயங்குவது என்றால் என்ன? 3)   ஏன் பணம், பதவி, பட்டம், புகழ் இவை எவற்றாலும் அறிவாளி மயங்குவதில்லை?   வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் […]

  • சிந்திக்க அமுத மொழிகள்- 203

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு   12-08-2016 — வெள்ளி இறைவன் நம்முடையவன். கடவுளுக்கும் நமக்கும் உள்ள இந்த உறவு காலங்காலமாக தொடர்ந்து வருவது. இறைவன் அனைவருக்கும் சொந்தமானவன், இறைவனிடம் நாம் பூணும் ஆழத்தைப் பொறுத்தே நாம் இறைவனை அறிகிறோம். . . . அன்னை சாரதா தேவி பயிற்சி— 1) இது அத்வைதமா அல்லது துவைதமா? 2) ‘பூணும் ஆழத்தைப் பொறுத்து’ என்றால் என்ன?   வாழ்க அறிவுச் செல்வம்                               வளா்க அறிவுச் […]

  • 216-அருளாளர்கள் உலகம் 9/9

    அருளாளர்கள் உலகம் 9/9 வாழ்க மனித அறிவு                                                           வளர்க மனித அறிவு 11-08-2016-வியாழன் வணக்கம்.  வாழ்க வளமுடன்.      ஏற்கனவே நேற்று(10-08-2016) அறிவித்தபடி இன்று சிந்திக்க வினாக்கள் நிகழ்ச்சிக்கு பதிலாக அறிவிற்கு விருந்து படைக்கப்படுகின்றது.  ‘அருளாளர்கள் உலகம்’ நிறைவுப்பகுதி இடம் பெறுகின்றது. வாழ்க வளமுடன். அறிவிற்கு விருந்து—216 11.08.2016—வியாழன்     குருவணக்கம் என்கின்ற தலைப்பில் ஐந்து பாடல்களை அருளியுள்ளார் மகரிஷி அவர்கள்.  அருள் துறைக்கு நேர்வழியைக்காட்டுவதற்கு முதல் பாடலை இயற்றியுள்ளார். அடுத்த மூன்று  பாடல்களில் குருவை  விளித்துப் […]