எழுதியுள்ள நூல்கள்

எழுதியுள்ள நூல் பற்றி

வாழ்க வளமுடன்.

இணைய தள ஆசிரியர் வாழ்வியல் வரிசையில் (Science of Living Series) முதல் நூலாக ”நான் யார்?” எனும் நூல் எழுதியுள்ளார். அந்நூலைப் பற்றியத் தகவல்கள் தரப்பட்டுள்ளன. அந்நூலைப் பற்றிய விமர்சனம் ”The Hindu” நாளிதழில் வந்துள்ளது.

நூல் பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது, மொத்தம் எழுபத்தொன்பது துணைத் தலைப்புகளைக் கொண்டுள்ளது, உங்களது பார்வைக்காக Hindu நாளிதழின் விமர்சனம் மற்றும் நூலின் பொருளடக்கம் தரப்பட்டுள்ளன.

நூலை வாங்கிப் படித்துப் பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

நான் யார் புத்தகத்தின் விமர்சனம் ஹிந்து பத்திரிக்கையில்:

Hindu Book Review on 'Naan Yaar'

நான் யார் புத்தகத்தின் பொருள் அடக்கம்:

 

Naan Yar - Poruladakkam 1

 

Naan Yar - Poruladakkam 2

 

Naan Yar - Poruladakkam 3

 

வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு.
வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்.

*****

நூல் கிடைக்குமிடம்:

குமரன் பதிப்பகம்

19, Near Balaji Kalyana Mandapam,

T. Nagar, Chennai 600 017.

Ph, Nos. 044- 2435 3742 / 044 2431 2559.

Loading