March 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 160

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     12-03-2016 — சனி.

    ஒழுக்கத்தில் நாம் கவனம் எடுத்துக் கொண்டால் புகழ் தானாகவே தன்மீது கவனம் எடுத்துக்கொள்ளும்.

    ….. அறிஞர் டி.எல். முடி

    பயிற்சி—
    1) ஒழுக்கத்தில் கவனம் எடுத்துக்கொள்வது என்றால் என்ன?
    2) புகழ் தானாகவே தன்மீது கவனம் எடுத்துக் கொள்ளும் என்பதன் பொருள் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 159

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    11-03-2016 — வெள்ளி

    ஒரு நாடு அந்த நாட்டின் கல்வி நிறுவனங்களில் தான் உருவாக்கப்படுகிறது.
    . . . Dr. இராதாகிருஷ்ணன்.

    பயிற்சி—
    1) ஏன்? எப்படி?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 158

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     

    10-03-2016 – வியாழன்.

     

    செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் ஆகிய ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள். அதில் சேவை எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்.

    Loading