October 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள் – 222

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

    15-10-2016 — சனி.

    “கரு வளர வளர கருப்பையும் அகன்று தேவைக்கேற்ப விரிவடைகின்றது. இதுபோல் அறிவு வளர வளர அது செயல் புரிய ஏற்ற வாய்ப்பும் வசதிகளும் பெருகிக்கொண்டே இருக்கும்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி:—
    1) இவ்விரண்டு நிகழ்ச்சிகளுக்கும் எதில் எவ்வாறு ஒத்திருக்கின்றது?
    2) ‘அறிவு வளர வளர’ என்றால் என்ன பொருள்?
    3) வாய்ப்பும், வசதியும் பெருகுவதை வைத்து என்ன செய்யலாம்?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 221

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

     

    14-10-2016 — வெள்ளி.

    ‘நல்ல ஆலோசனைகளை விரும்பிக்கேட்டால் திறமைகள் அதிகரிக்கும்.’

    . . . கபீர்.

    பயிற்சி—
    1) திறமைகள் அதிகரிப்பது நல்ல ஆலோசனைகளை விரும்பிக் கேட்டால் எவ்வாறு அதிகமாகின்றது?
    2) விரும்பிக் கேட்டால்தான் திறமைகள் அதிகமாகுமா?
    3) எந்த நியதியின் கீழ் இது நடைபெறுகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-219

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

    13-10-2016 – வியாழன்.

    ‘மூடப்பழக்கம்’, ‘முட்டாள்’, ‘மூடன்’ ஆகிய சொற்களுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளர்க அறிவுச் செல்வம்

    Loading