October 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 220

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    08-10-2016 — சனி.

    “ஆசைகளில் ஆனந்தத்தைத் தேடவேண்டாம். ஆனந்தத்தின் ஊற்று நம்முள்ளே இருக்கிறதே தவிர வெளியில் இல்லை.”

    . . . டால்ஸ்டாய்.

    பயிற்சி—
    1) டால்ஸ்டாய் என்ன கூறுகிறார்?
    2) ஆசை வேறு ஆனந்தம் வேறா?
    3) ஆனந்தம் என்பது என்ன?
    4) நம்முள் இருக்கின்ற எது ஆனந்தத்தைத் தருகின்றது?
    5) ஆனந்தம் புறப்பொருட்களில் இல்லையா?
    6) இதனை எவ்வாறு கூறுகிறார் திருவள்ளுவர்?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 219

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    07-10-2016 — வெள்ளி.

    “அமைதி என்பது ஆழமான புரிதலில் ஏற்படுவது”

    . . .   உலகப் புகழ் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.

    பயிற்சி—
    1) எதனை அமைதி என்கிறார் விஞ்ஞானி?
    2) அமைதி பற்றி விஞ்ஞானி கூறுகின்றாரே!
    3) ஆழமான புரிதல் என்பது என்ன?
    4) அமைதி என்பதனை ஏன் புரிதலோடு இணைத்துக் கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-217

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

    06-10-2016 – வியாழன்.

    ஞானத்தின் சிறப்பு விளக்கமாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் எதனைக் கூறுகிறார்? ஏன் அதனை சிறப்பு விளக்கமாகக் கூறுகிறார்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

    Loading