December 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 235

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    lotus

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 235

    03-12-2016 — சனி

    ‘அகந்தையைத் துறந்தால் அருளைப் பெறலாம்’

    . . . ஸ்ரீ ரமண மகரிஷி.

    பயிற்சி—
    1) இது உண்மையன்றோ!
    2) இது எவ்வாறு நடக்கின்றது?

    3) அருள் இல்லை என்றால் விளைவு என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • வாழ்க மனித அறிவு          வளர்க மனித அறிவு

    lotus

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 234

    02-12-2016—வெள்ளி

    சிந்தனை செய்வதுதான் நம் ஒவ்வொருடைய வாழ்வு என்னும் கட்டடத்தின் கடைக்கால் ஆகும்.

    . . . புத்தர்

    பயிற்சி:
    1) என்ன கூறுகின்றார் புத்தர்?
    2) மனித வாழ்வில் எதார்த்த நிலை என்ன?
    3) எதார்த்த நிலையால் விளைவு என்ன?
    4) திருவேதாத்திரியத்தின் தோற்றத்தால்தானே வாழ்வின் நோக்கம் அறிய முடிந்தது. அதுவரை அது தெரியவில்லையே. இது எதனுடைய விளைவு?

    5) வாழ்வியல் உண்மைகள் பல உள்ளன. மகரிஷி அவர்கள் சிந்தித்ததால் அவை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை உறுதி செய்யப்பட்டு வருகின்றன.  இன்னமும் வாழ்வியல் உண்மைகள் பல உள்ளன.  சிந்திக்கவும்! சிந்திக்கவும்.  கண்டுபிடிக்கவும். பயன்படுத்தவும். வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்          வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-233

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    lotus

     

    சிந்திக்க வினாக்கள்-233

    01-12-2016 – வியாழன்

    காமதேனு, கற்பகம், சிந்தாமணி ஆகிய மூன்றிற்கும் மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

    Loading