admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 102

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    22-08-2015—சனி

    நல்ல விஷயம் எதுவும் ஒரே நாளில் நடந்து விடுவதில்லை. படிப்படியாக முயற்சித்தே வாழ்வில்  குறிக்கோளை எட்டிப் பிடிக்க முடியும் என்பதை மறக்காதீர்கள்.

    ….. புருஷோத்தமானந்தர்

    பயிற்சி—
    1) ஏன் அவ்வாறு கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 101

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    21-08-2015—வெள்ளி

    ‘தான் என்ற அதிகாரப்பற்று ‘தனது’ என்கின்ற பொருள் பற்று இவற்றிலிருந்து விடுவிக்கும் முறையே  யோகம்.

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ‘தான்’ ‘தனது’ என்கின்ற இரண்டிலிருந்து ஏன் விடுபடவேண்டும்?
    2) யோகம் எவ்வாறு இரண்டிலிருந்தும் விடுவிக்கின்றது?
    3) இந்த இரண்டிலிருந்தும் விடுப்பட்டால்தான் வாழ்வு யோக வாழ்வாகுமா?

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-100

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    20-08-2015 – வியாழன்

     

    எல்லோருக்கும் எண்ணிய எண்ணம் நிறைவேறுகின்றது என்பது மகிழ்ச்சி தான். இயற்கையின் சிறப்பே எண்ணமாகும். அத்தகைய எண்ணத்திற்கு எப்போது இயற்கை ஒத்துழைக்கின்றது, கட்டுப்படுகின்றது என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                வளர்க அறிவுச் செல்வம்

    Loading