February 2015

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 48

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    14-02-2015–சனி

    மிருக இயல்பு. மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்ற மூன்று விதமான இயல்புகளால்

    மனிதன் உருவாக்கப்படுகிறான். இதில் தெய்வீக இயல்பை வளர்ப்பது ஒழுக்கமாகும்.

    ….. சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி—1) இந்த அமுத மொழி என்னென்ன புரிதல்களை ஏற்படுத்துகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 47

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     

                     13-02-2015–வெள்ளி

     

    தீமை இல்லாத புகழ் இறைவன் ஒருவனுக்குத்தான் உண்டு.

     

                                                  …… அருட் பிரகாச வள்ளலார்.

     

    பயிற்சி:  1 ) புகழ் என்பது இறைவனுக்கு மட்டும் தானா?   ஏன் அப்படி?

      

                       2)  அப்படியானால் தீமை இருக்கின்ற புகழ் யாருக்கு?

     

                       3)  புகழால் ஏன், எந்த வழியில் மனிதனுக்கு  தீமை வருகின்றது?

                      

                          வாழ்க அறிவுச் செல்வம்                                      வளா்க அறிவுச் செல்வம்

     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 46

    வாழ்க மனித அறிவு       வளர்க மனித அறிவு

    12-02-2015 — வியாழன்

    வாழ்க வளமுடன்.

    1) ஆதிமனிதனிலிருந்து தொடங்கிய மனிதஇன பரிணாமத்தில் என்று அறம் தோன்றியதாக மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?

    வாழ்க மனித அறிவு         வளா்க மனித அறிவு

    Loading