April 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 170

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    16-04-2016 — சனி

    “கடமையில் சிறந்தவன் கடவுளை நாடுவான்.
    கடவுளை உணர்ந்தவன் கடமையில் வாழ்வான்.”

     . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) கடமைக்கும், இறை உணர்விற்கும் எவ்வாறு தொடர்புள்ளது?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 169

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

     15-04-2016 — வெள்ளி

    “வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உயர்ந்த ஒரு லட்சியம் இருக்க வேண்டும்.“

     . . . சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி— 1) உயர்ந்த ஒரு லட்சியம் வாழ்க்கைக்கு எவ்வாறு வழிகாட்டியாக இருக்கும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-168

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    14-04-2016 – வியாழன்

    கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.

    எண்ணம்

    எண்ணத்தை ————————— முடியாது. ஒரு எண்ணம் தோன்றும்போது அது ———-      ————- இணைத்து ஒரு ——————- க் கொண்டு பின் ————    ———-—– அதே செயலைச் ——————- செய்வதற்கு ————–        —————- தூண்டிவிடும்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    மேலே சொல்லப்பட்டுள்ள கூற்றிற்கும் பழக்கத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளர்க அறிவுச் செல்வம்

    Loading