April 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 168

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    09-04-2016 — சனி

    கல்லார் கற்றார் செயல் விளைவாய்க் காணும் இன்ப துன்பமவன்.
                                                                         ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    பயிற்சி—
    1) ‘கல்லார்’ என்பவர் யார்?
    2) ‘கற்றார்’ என்பவர் யார்?
    3) உதாரணத்தின் மூலம் விளக்கம் காணவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 167

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    08-04-2016 — வெள்ளி

    புலனால் காணப்படுவது பண்டம். அப்பண்டத்தில் அறிவால் காணப்படுவது தெய்வம்.

                                                                  . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) என்ன சொல்கிறார் மகரிஷி அவர்கள்?
    2) பகுத்துணர்வு, தொகுத்துணர்வு ஆகிய இரண்டிற்கும் இக்கூற்றிற்கும் தொடர்பு ஏதேனும் உண்டா?

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-166

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    07-01-2016 – வியாழன்

    அறுகுணங்களின் தோற்றுவாய் என்று எதனைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்? அது எவ்வாறு தோற்றுவாயாக உள்ளது என்று விளக்கம் காணவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

    Loading