admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 84

    வாழ்க மனித அறிவு                                   வளர்க மனித அறிவு

    20-06-2015—சனி

    “வறுமையை ஒழிப்பது முதலில் நிறைவேற வேண்டிய அடிப்படைத் தேவை மட்டுமேயாகும்”. — அரவிந்தர்.

     

    பயிற்சி— 1) வறுமை என்பது இயற்கையா, செயற்கையா?
    2) காரணம் கூறவும்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 83

    வாழ்க மனித அறிவு                                               வளர்க மனித அறிவு

    19-06-2015—வெள்ளி

     

    “பயனற்ற, வீணான, பகட்டான காரியங்களில் ஈடுபட்டவர்களும், கர்வம் நிறைந்தவர்களும் என்னை விட்டு வெகுதூரம் விலகியவர்கள்.”          

                                                                          …… நபிகள் நாயகம்.

    பயிற்சி— 1) மேலே கூறப்பட்டுள்ள ஒவ்வொன்றும் எவ்வாறு அறிவியல் ரீதியாக இறையைவிட்டு விலகச் செய்கின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-82

    வாழ்க மனித அறிவு                                   வளர்க மனித அறிவு

    18-06-2015 – வியாழன்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து மகிழவும்—
    ———- எங்கிருந்து புறப்படுகின்றதோ, அது புறப்படுகின்ற இடத்திலே ——– க் கொண்டுவந்து ——- நிறுத்தப் பழகுவது என்பதுதான் ——– என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                          வளர்க அறிவுச் செல்வம்

    Loading