admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 58

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

     

    21-03-2015— சனி

    உண்மையில் கடவுளும், குருவும் வேறல்லர். ஓர் உருவானவரே.

                                                                                                                                 …ஸ்ரீ ரமணா்
    பயிற்சி—
    1) எப்படி?
    2) இது இந்த அமுத மொழி அறிவுறுத்துவது என்ன?
    3) எப்போது, குருவின் சேர்க்கை பிறவிப் பயனை நல்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 57

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    20-03-2015— வெள்ளி

    நீ உலகிற்குச் செய்யும் முதல்தரமான சேவை உன்னை நீ அறிந்து விடுவது ஒன்றுதான்.

    …ஸ்ரீ சாந்தானந்தர்

    பயிற்சி—
    1) இந்த அமுத மொழி கூறுவதென்ன?
    2) தன்னை அறிவது உலகிற்குச் செய்யும் சேவை என்கிறாரே ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள். எவ்வாறு?
    3) அந்த சேவை முதல்தரம் என்கிறாரே. எப்படி?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 56

    வாழ்க மனித அறிவு       வளர்க மனித அறிவு

     

    19-03-2015 – வியாழன்

    வாழ்க வளமுடன்.

    இனிமை எப்போது கெடுகின்றது?

    பயிற்சி:

    மகரிஷி அவர்களுக்கு இளமையிலேயே மனதில் எழுந்துவிட்ட, மகானாக்கிய உன்னத கேள்விகள் நான்கில் ‘இன்ப துன்பம் எனும் உணர்ச்சிகள் யாவை?  (Click here) இவற்றின் மூலமும், முடிவும் என்ன?’ என்பதுமாகும். அதற்கு அவர் கண்டுபிடித்த விடைகளை ஞானக்களஞ்சியம் பாகம் 2 ல் 1247 லிருந்து 1263 வரை உள்ள கவிகளில் காணலாம்.

    தவறாமல் வாசித்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது. வாழ்க வளமுடன்.

     

                                                                                         வாழ்க மனித அறிவு        வளா்க மனித அறிவு

    Loading