admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள் – 281

    வாழ்க மனித அறிவு!                                                        வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 281

     

    21-12-2018 — வெள்ளி.

    “மனிதனுடைய சிந்தனையும் செயலும் சேர்ந்து செயல்படும்போது உண்டாகும் இன்பம் பேரின்பமாகும்.”

    . . . புளூடார்க்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர் புளூடார்க்?
    2) சிந்தனையும் செயலும் சேர்வது என்பது என்றால் என்ன பொருள்?
    2) சிந்தனையும் செயலும் சேர்ந்து செயல்படும்போது இன்பம் உண்டாகுமா? எப்படி?
    3) அந்த இன்பம் எப்படி பேரின்பமாகும்?
    4) மனித மனம் லாபம் பார்த்து (கணக்குப்பார்த்து – human mind is so calcurlive) செயல் புரியும் தன்மை
    உடையதால், இன்பத்தைவிட பேரின்பம் அதிகமாக இருக்கும்போது அறிஞர் புளூடார்க் கூறுகின்றபடி
    சிந்தனையையும் செயலையும் சேர்த்து செய்து பேரின்பம் அடையலாமே!
    5) இதே போன்று சிந்தனையுடன் செயலையும் இணைத்து ஏதாவது கவி அருளியுள்ளாரா வேதாத்திரி
    மகரிஷி அவர்கள்?
    6)  இரு அறிஞர்களும் எவ்வாறு இணைகிறார்கள் இவ்வுண்மையின் கண்டுபிடிப்பில்?

     

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-283

    வாழ்க மனித அறிவு!                                                                          வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்-283

     

    20-12-2018 – வியாழன்

    குருவின் சேர்க்கையால் சீடனுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                    வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-282

    வாழ்க மனித அறிவு!                                         வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்-282

     

    17-12-2018 – திங்கள்

    ஏன் எதிர்பார்த்தல் வேண்டாம் என்கிறார் மகரிஷி அவர்கள்?

    எதிர்பார்த்தலில் என்ன நடக்கின்றது?

    என்னென்ன வகையில் ஒவ்வொருவருக்கொருவர் வேறுபாடுகள் வரும் என்கிறார் மகரிஷி அவர்கள்?

    மாறாக என்ன செய்ய வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்?

    உங்கள் குடும்பத்தில் இதனைக் கண்டுபிடித்திருக்கீறீர்களா?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                              வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading