admin

Author Archives

  • சிந்திக்க வினாக்கள்-250

    வாழ்க மனித அறிவு                                                                                வளர்க மனித அறிவு

     

    lotus

     சிந்திக்க வினாக்கள்-250

    16-10-2017 – திங்கள்

     இறைவழிபாடு என்றால் என்ன? 


     அறிவிப்பு:  நாளை மறுநாள் (18-10-2017 புதன்) ‘அறிவிற்கு விருந்து’ நிகழ்விற்கு மாற்றாக  ‘சிந்திக்க வினாக்கள் பயிற்சி’ நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளலாகின்றது.  வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                               வளர்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 256

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 256

    15-10-2017 — ஞாயிறு

     நாம் அறிவுரைகளை வழங்குகிறோமே தவிர நன்னடத்தை பயிற்சி அளிப்பதில்லை. — லாரோக்பௌகாட் .

    பயிற்சி:–

     1)  அறிஞரின் கூற்றில் என்ன அறிவுரை இருக்கின்றது?

    2)  பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு சிறுவனுக்கு அறிவுரை கூறுவதற்கு ஒரு வாரம் கழித்து வரச் சொன்ன சம்பவத்தை நினை கூர்வோமே!வாழ்க வளமுடன்.

    3)  அறிஞரின் ஆதங்கம் இப்போது நிறைவேறியுள்ளதா?

    4)  எவ்வாறு  நிறைவேறியுள்ளது.?

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 255

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 255

    14-10-2017 — சனி

    அழுக்கு அடியில் படிந்து நீர் தெளிவு அடைவது போல ஆசைகள் ஒழிந்தால் அறிவு என்னும் தெளிவு இதயத்தில் உண்டாகும்.    ராஜாஜி

     

    பயிற்சி—

      1) அறிவே தெளிவா?

     2)  அல்லது அறிவிற்கு தெளிவு அவசியமா?  அவசியம் என்றால் ஏன் அவசியம்

     3) தெளிவு பெற ஆசைகளை ஒழிக்க வேண்டும் என்பதன் மூலம் என்ன கூறுகிறார் மூதறிஞர் ராஜாஜி?

     4)  ஆசையை அழுக்குடன் ஒப்பிடுகிறாரே?  எந்த ஆசையை அழுக்குடன் ஒப்பிடுகிறார்?

     5) ‘ஆசைகள் ஒழிந்தால்’ எந்தப் பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டும்?

     6) இச்சை எனும் தலைப்பில் திருவேதாத்திரியம் அருளியுள்ள கவியினை(கவி எண்.1553 – 80 வரிகள்) நினைவு கூர்ந்து பேரின்பம் பெறவும்.

    அறிவிப்பு:  நாளை (15-10-2017 ஞாயிறு) ‘அறிவிற்கு விருந்து’ நிகழ்விற்கு மாற்றாக  ‘சிந்திக்க அமுத மொழி பயிற்சி’ நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளலாகின்றது.  வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்


    Loading