சிந்திக்க அமுத மொழிகள் – 254
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள் – 254
13-10-2017 — வெள்ளி
சூழ்நிலையை நன்கு தீர்மானிக்கத் தெரிந்தவனுக்கே அதிர்ஷ்டம் உதவும். — யுப்ரீடீஸ்
பயிற்சி—
1) அதிர்ஷ்டம் என்பதனை எந்த பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டும்?
2) சூழ்நிலை என்று அறிஞர் யுப்ரீடீஸ் கூறுவது வேதாத்திரியத்தின் செயல்விளைவு தத்துவத்தோடு எவ்வாறு/எந்த இடத்தில் பொருந்துகிறது?
3) சூழ்நிலைகளைக் கண்டுபிடிக்கும் திறன் எல்லோருக்கும் சாத்தியமா?
4) இல்லையெனில் எவ்வாறு சாத்தியமாக்குவது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()


Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.