சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்-86

    வாழ்க மனித அறிவு                                     வளர்க மனித அறிவு

    02-07-2015 – வியாழன்

    தன்முனைப்புக்கு இடமில்லாத இரண்டு இடங்களாக எவற்றைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள், ஏன்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-85

    வாழ்க மனித அறிவு                                வளர்க மனித அறிவு

     

    29-06-2015 – திங்கள்

     

    பிறவியின் நோக்கத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது? பிறவியின் நோக்கத்தை அறிந்த போதே பேரின்பம் அடைந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.
    இது எவ்வாறு சாத்தியம்?
    பிறவியின் நோக்கத்தை அறிந்த நிலை எவ்வாறு இருக்கும்?
    அந்நிலையினை அடைவதற்கு முன் அந்நிலையினை கற்பனை செய்ய முடியுமா?
    கற்பனை செய்து பார்க்கலாமே!

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-84

    வாழ்க மனித அறிவு                                  வளர்க மனித அறிவு

    25-06-2015 – வியாழன்

     

    “இன்பமும் துன்பமும் வேறு வேறல்ல. அவை ஒரே உணர்ச்சியின் இரு நிலைகளே” என்கிறார் மகரிஷி அவர்கள். இது எப்படி?

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-83

    வாழ்க மனித அறிவு                                 வளர்க மனித அறிவு

    22-06-2015 – திங்கள்

    எந்த இரண்டையொட்டி மனிதனின் அறிவாட்சித் தரம் அமையும் என்கிறார் மகரிஷி அவர்கள்? அறிவாட்சி தரம் உயா்ந்ததாக அமைய என்ன செய்ய வேண்டும்?.

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

    விடை

    சிந்திக்க வினாக்கள்-82

    18-06-2015 – வியாழன்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து மகிழவும்—

    மனம் எங்கிருந்து புறப்படுகின்றதோ, அது புறப்படுகின்ற இடத்திலே மனதைக் கொண்டுவந்து நிலை நிறுத்தப் பழகுவது என்பதுதான் தவம். என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    —————————-

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-82

    வாழ்க மனித அறிவு                                   வளர்க மனித அறிவு

    18-06-2015 – வியாழன்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து மகிழவும்—
    ———- எங்கிருந்து புறப்படுகின்றதோ, அது புறப்படுகின்ற இடத்திலே ——– க் கொண்டுவந்து ——- நிறுத்தப் பழகுவது என்பதுதான் ——– என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                          வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-81

    வாழ்க மனித அறிவு                                        வளர்க மனித அறிவு

     

    15-06-2015 – திங்கள்

     

    மற்ற உடலின் உள் உருப்புகள் இருப்பதனை அறிவு அறியும். ஆனால் உடலினுள் உருவமில்லாமல் கருமையம் இருப்பதனை எவ்வாறு அறிவு உறுதி படுத்த வேண்டும்? உறுதி படுத்தி செய்யவேண்டியது என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                               வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-80

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

     

    11-06-2015 – வியாழன்

    புகழ், உயர்புகழ் யாருடையது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-79

    வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

    08-06-2015 – திங்கள்

     

    எந்த ஒன்றை அறிந்தால் பேரியக்க மண்டல இரகசியங்கள் அத்தனையும், அறிய முடியும் என்கிறார்
    மகரிஷி அவர்கள்?        எவ்வாறு அது சாத்தியமாகின்றது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-78

    வாழ்க மனித அறிவு                                   வளர்க மனித அறிவு

    04-06-2015 – வியாழன்

    வெட்ட வெளியே தெய்வம் என்பதனை எவ்வாறு உறுதிபடுத்துவது?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

    விடை
    சிந்திக்க வினாக்கள்-77

    01-06-2015— திங்கள்

    1) பாசம், அன்பு ஆகிய இரண்டையும் வரையறுக்கவும், எது சரி?

    2) இவ்விரண்டையும் வித்தியாசப்படுத்திக் கூறும் மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவியினை

    நினைவு கூறவும்.
    விடை —

    ஞானக்களஞ்சியம் பாகம் – 1 – பாசமும் அன்பும் என்கின்ற தலைப்பில் கவி எண் 589.
     “அறிவு கட்டுண்டு செயல் விளைவிக்கும்;
    விளைவறியாதது பாசம்;
    அறிவின் அசையா உறுதியில் சுரக்கும்
    விளைவையும் அறியும் அன்பு.” … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-77

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    01-06-2015 – திங்கள்

    1) பாசம், அன்பு ஆகிய இரண்டையும் வரையறுக்கவும், எது சரி?

    2) இவ்விரண்டையும் வித்தியாசப்படுத்திக் கூறும் மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவியினை

    நினைவு கூறவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                   வளர்க அறிவுச் செல்வம்

    விடை
    சிந்திக்க வினாக்கள்-76

    1) வினைப் பதிவே பிறவியாகத் தொடர்வதால் அதனைப்போக்க ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் புண்ணியம் செய்தே வாழ வேண்டும். …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                           வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-76

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

       28-05-2015- வியாழன்

     

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.

     

    ————– பதிவே பிறவியாகத் தொடர்வதால் அதனைப்போக்க ஒவ்வொருவரும் ————- முழுவதும் புண்ணியம் செய்தே வாழ வேண்டும்.

     …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளர்க அறிவுச் செல்வம்

    விடை

    சிந்திக்க வினாக்கள்-75

     

       25-05-2015— திங்கள்

     

     

       தற்சோதனை மனத்தூய்மையை நாடிச்செல்லும் தெய்வீகப்பயணம். எப்படி? தெய்வமே மனமாக உள்ளது. மனதின் மறுமுனையாக தெய்வம் உள்ளதால், மனதை தூய்மை செய்யும் தற்சோதனையை தெய்வீகப் பயணம் என்கிறார் 

                                 …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளர்க அறிவுச் செல்வம்

     

     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-75

    வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

    25-05-2015— திங்கள்

     

    தற்சோதனையை தெய்வீகப்பயணம் என்று மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். எப்படி தற்சோதனை தெய்வீகப்பயணமாகின்றது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                வளர்க அறிவுச் செல்வம்

    விடை

    சிந்திக்க வினாக்கள்-74

     

    21-05-2015— வியாழன்

    தன்முனைப்பிலிருந்து உண்டாகும் இரு எண்ணக் கோடுகள் ‘தான்’ ‘தனது’ என்பன. தான் என்பது அதிகாரப்பற்று. தனது என்பது

    பொருள் பற்று. 

    …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

    Loading